நெப்டியூனியம்(III) அயோடைடு
தோற்றம்
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 37501-52-3 | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 145816493 |
| |
| பண்புகள் | |
| I3Np | |
| வாய்ப்பாட்டு எடை | 617.71 g·mol−1 |
| தோற்றம் | பழுப்பு நிறத் திண்மம்[1] |
| அடர்த்தி | 6.82 கி·செ.மீ−3[2] |
| உருகுநிலை | 767 °செல்சியசு[1] |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
| புறவெளித் தொகுதி | Ccmm (No. 63) |
| Lattice constant | a = 430 பைக்கோமீட்டர், b = 1403 பைக்கோமீட்டர், c = 995 பைக்கோமீட்டர் |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | நெப்டியூனியம்(III) புளோரைடு நெப்டியூனியம்(III) குளோரைடு நெப்டியூனியம்(III) புரோமைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | யுரேனியம் மூவயோடைடு புளுட்டோனியம்(III) அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நெப்டியூனியம்(III) அயோடைடு (Neptunium(III) iodide) என்பது NpI3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நெப்டியூனியத்தின் அயோடைடு உப்பாக இது கருதப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]நெப்டியூனியம்(IV) ஆக்சைடுடன் அலுமினியம் அயோடைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நெப்டியூனியம்(III) அயோடைடு உருவாகும்:[3]
- 6 NpO2 + 8 AlI3 → 6 NpI3 + 4 Al2O3 + 3 I2
பண்புகள்
[தொகு]நெப்டியூனியம்(III) அயோடைடு 767 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகும். நீருறிஞ்சும் தன்மை கொண்ட பழுப்பு நிற திடப்பொருளாகும். இது செஞ்சாய்சதுர கட்டமைப்பில் புளுட்டோனியம்(III) புரோமைடு கட்டமைப்பில் உள்ளது. Ccmm (எண். 63) என்ற இடக்குழுவும் a = 430 பைக்கோமீட்டர், b = 1403பைக்கோமீட்டர் மற்றும் c = 995 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களையும் கொண்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 1969, ISBN 0-12-352651-5
- ↑ Gmelins Handbuch der anorganischen Chemie, System Nr. 71, Transurane, Teil C, S. 154–155.
- ↑ Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band II, Ferdinand Enke, Stuttgart 1978, ISBN 3-432-87813-3, S. 1269.
- ↑ C. Keller: Die Chemie des Neptuniums. In: Fortschr. chem. Forsch., 1969/70, 13/1, S. 69.