நெப்டியூனியம்(III) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெப்டியூனியம்(III) புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நெப்டியூனியம்(III) புளோரைடு
வேறு பெயர்கள்
நெப்டியூனியம் டிரைபுளோரைடு
இனங்காட்டிகள்
16852-37-2
InChI
  • InChI=1S/Np.3FH/h;3*1H/q+3;;;/p-3 Y
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • F[Np](F)F
பண்புகள்
NpF3
வாய்ப்பாட்டு எடை 294 கிராம்/மோல்
தோற்றம் ஊதா நிறத்திண்மம்[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு முக்கோணப்பட்டகம், hP8[1]
புறவெளித் தொகுதி P63/mmc, No. 194[2]
Lattice constant a = 0.7129 நானோமீட்டர், c = 0.7288 நானோமீட்டர்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−1529 ± 8 கிலோயூல்/மோல்[1]
நியம மோலார்
எந்திரோப்பி So298
131 ± 3 யூல்/மோல்•கெல்வின்[1]
வெப்பக் கொண்மை, C 94 ± 3 யூல்/மோல்•கெல்வின்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

நெப்டியூனியம்(III) புளோரைடு (Neptunium(III) fluoride) என்பது NpF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமகும். நெப்டியூனியமும் புளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நெப்டியூனியம் டிரைபுளோரைடு அல்லது நெப்டியூனியம் முப்புளோரைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம்.

தயாரிப்பு[தொகு]

500 ° செல்சியசு வெப்பநிலையில்:[1]நெப்டியூனியம் டையாக்சைடுடன் ஐதரசன் மற்றும் ஐதரசன் புளோரைடு வாயுக் கலவையை சேர்த்து வினைபுரியச் செய்தால் நெப்டியூனியம்(III) புளோரைடு உருவாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Haire, Richard G. (2006). "Neptunium". in Morss; Edelstein, Norman M.; Fuger, Jean. The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ). Dordrecht, The Netherlands: Springer Science+Business Media. பக். 730–736. doi:10.1007/1-4020-3598-5_9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4020-3555-1. 
  2. Zachariasen, W. H. (1949). "Crystal chemical studies of the 5f-series of elements. XII. New compounds representing known structure types". Acta Crystallographica 2 (6): 388. doi:10.1107/S0365110X49001016.