உள்ளடக்கத்துக்குச் செல்

நெப்டியூனியம் எக்சாபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெப்டியூனியம் எக்சாபுளோரைடு[1]
Stereo structural formula of Neptunium hexafluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நெப்டியூனியம்(VI) புளோரைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
எக்சாபுளோரோநெடியூனியம் அல்லது எக்சாபுளோரிடோநெப்டியூனியம்
இனங்காட்டிகள்
14521-05-2 Y
InChI
  • InChI=1S/6FH.Np/h6*1H;/q;;;;;;+6/p-6 N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 19695135
  • F[Np](F)(F)(F)(F)F
பண்புகள்
F6Np
வாய்ப்பாட்டு எடை 350.99 g·mol−1
தோற்றம் ஆரஞ்சு நிறப்படிகங்கள்
உருகுநிலை 54.4 °C (129.9 °F; 327.5 K)
கொதிநிலை 55.18 °C (131.32 °F; 328.33 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம், oP28
புறவெளித் தொகுதி Pnma, No. 62
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம் (Oh)
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0 D
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N

நெப்டியூனியம் எக்சாபுளோரைடு (Neptunium hexafluoride) என்பது NpF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமகும். நெப்டியூனியத்தின் புளோரைடு உப்பான இச்சேர்மம் ஆரஞ்சு நிறத்துடன் ஆவியாகக்கூடிய படிகத் திண்மமாகக் காணப்படுகிறது[1]. கதிரியக்கத் தன்மை, கடினம், அரிக்கும் பண்பு போன்ற காரணங்களால் இது கையாள்வதற்கு அபாயமானதாக கருதப்படுகிறது. நெப்டியூனியம் டெட்ராபுளோரைடை தனிமநிலை புளோரின் போன்ற வலிமையான புளோரினேற்றும் முகவர்களைப் பயன்படுத்தி புளோரினேற்றம் செய்து நெப்டியூனியம் எக்சாபுளோரைடு தயாரிக்கப்படுகிறது[2].

NpF4 + F2 → NpF6

நெப்டியூனியம்(III) புளோரைடை புளோரினேற்றம் செய்தும் நெப்டியூனியம் எக்சாபுளோரைடு தயாரிக்கப்படுகிறது[3]

2 NpF3 + 3 F2 → 2 NpF6

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Gmelins Handbuch der anorganischen Chemie, System Nr. 71, Transurane, Teil C, p. 108–114.
  2. John G. Malm, Bernard Weinstock, E. Eugene Weaver: „The Preparation and Properties of NpF6; a Comparison with PuF6“, J. Phys. Chem., 1958, 62 (12), p. 1506–1508 (எஆசு:10.1021/j150570a009).
  3. Sherman Fried, Norman Davidson: „The Preparation of Solid Neptunium Compounds“, J. Am. Chem. Soc., 1948, 70 (11), p. 3539–3547 (எஆசு:10.1021/ja01191a003).