நெப்டியூனியம் சிலிசைடு
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
நெப்டியூனியம் இருசிலிசைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 60862-56-8 | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| NpSi2 | |
| தோற்றம் | படிகங்கள் |
| அடர்த்தி | 9.03 |
| insoluble | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நெப்டியூனியம் சிலிசைடு (Neptunium silicide) NpSi2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] நெப்டியூனியமும் சிலிக்கானும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. படிகங்களாக உருவாகும் நெப்டியூனியம் சிலிசைடு தண்ணீரில் கரையாது.[2] நெப்டியூனியம் இருசிலிசைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]Heating நெப்டியூனியம்(III) புளோரைடு சிலிக்கான் தூளுடன் சேர்த்து வெற்றிடத்தில் சூடுபடுத்தினால் நெப்டியூனியம் சிலிசைடு உருவாகும்:[3]
இயற்பியல் பண்புகள்
[தொகு]நெப்டியூனியம் சிலிசைடு நாற்கோணப் படிக அமைப்பில் I41/amd, என்ற இடக்குழுவில் a = 0.396 நானோமீட்டர், c = 1.367 நானோமீட்டர், Z = 4 என்ற செல் அளவுருக்களுடன் படிகங்களாக உருவாகிறது.[4][5]
நெப்டியூனியம் இருசிலிசைடும் தண்ணீரில் கரையாது.
வேதிப் பண்புகள்
[தொகு]நெப்டியூனியம் இருசிலிசைடு ஐதரசன் குளோரைடுடன் வினையில் ஈடுபடுகிறது:[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Donnay, J. D. H.; Nowacki, Werner (1954). Crystal Data: Classification of Substances by Space Groups and their Identification from Cell Dimensions (in ஆங்கிலம்). Geological Society of America. p. 383. ISBN 978-0-8137-1060-0. Retrieved 16 August 2021.
- ↑ Koch, Günter (5 October 2013). Transurane: Teil C: Die Verbindungen (in ஜெர்மன்). Springer-Verlag. p. 245. ISBN 978-3-662-11547-3. Retrieved 16 August 2021.
- ↑ 3.0 3.1 Sheft, Irving; Fried, Sherman (1950). New Neptunium Compounds (in ஆங்கிலம்). U.S. Atomic Energy Commission, Technical Information Division. p. 4. Retrieved 16 August 2021.
- ↑ Zachariasen, William Houlder (1949). The Crystal Structure of Uranium Silicides and of CeSi2, NpSi2, and PuSi2 (in ஆங்கிலம்). U.S. Atomic Energy Commission, Technical Information Branch. p. 3. Retrieved 16 August 2021.
- ↑ "mp-21298: NpSi2 (tetragonal, I4_1/amd, 141)". materialsproject.org. Retrieved 16 August 2021.