நெப்டியூனியம் நைட்ரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெப்டியூனியம் நைட்ரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
நெப்டியூனியம் மோனோநைட்ரைடு, அசானிலிடைன்நெப்டியூனியம், நெப்டியூனியம்(III) நைட்ரைடு
இனங்காட்டிகள்
12058-90-1 Y
பண்புகள்
NNp
வாய்ப்பாட்டு எடை 251.01 g·mol−1
தோற்றம் கருப்பு படிகங்கள்
அடர்த்தி 14.18 கி/செ.மீ3
உருகுநிலை 2,557 °C (4,635 °F; 2,830 K)
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

நெப்டியூனியம் நைட்ரைடு (Neptunium nitride) என்பது NpN என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2]

தயாரிப்பு[தொகு]

புதியதாகத் தயாரிக்கப்பட்ட நெப்டியூனியம் ஐதரைடுடன் அம்மோனியாவைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நெப்டியூனியம் நைட்ரைடு உருவாகும்.:[3]

NpH3 + NH3 → NpN + 3H2

நெப்டியூனியமும் நைட்ரசனும் சேர்ந்து வினைபுரிந்தாலும் இச்சேர்மம் உருவாகிறது.

Np + N2 → 2NpN

இயற்பியல் பண்புகள்[தொகு]

நெப்டியூனியம் நைட்ரைடு Fm3m என்ற இடக்குழுவில் கனசதுர படிக அமைப்பில் கருப்பு நிற படிகங்களாக உருவாக்குகிறது.[4][5] இது தண்ணீரில் கரையாது.[6] சூடுபடுத்தப்பட்டால் சிதைவடையும்.[7]

2NpN → 2Np + N2

பயன்கள்[தொகு]

நெப்டியூனியம் நைட்ரைடு புளுட்டோனியம்-238 உற்பத்திக்கான இலக்குப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[8]

23793Np + n → 238 93Np

மேற்கோள்கள்[தொகு]

  1. "WebElements Periodic Table » Neptunium » neptunium nitride". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 5 February 2024.
  2. Sheft, Irving; Fried, Sherman (March 1953). "New Neptunium Compounds" (in en). Journal of the American Chemical Society 75 (5): 1236–1237. doi:10.1021/ja01101a067. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. 
  3. Sheft, Irving; Fried, Sherman (1950) (in en). New Neptunium Compounds. U.S. Atomic Energy Commission, Technical Information Division. பக். 4. https://books.google.com/books?id=c1bcqdRlz4IC&dq=neptunium+nitride+NpN&pg=PA4. பார்த்த நாள்: 5 February 2024. 
  4. (in en) Standard X-ray Diffraction Powder Patterns. U.S. Department of Commerce, National Bureau of Standards. 1953. பக். 64. https://books.google.com/books?id=kFAM9FKYsIkC&dq=neptunium+nitride+NpN&pg=RA4-PA64. பார்த்த நாள்: 5 February 2024. 
  5. Sheft, Irving; Fried, Sherman (1950) (in en). New Neptunium Compounds. U.S. Atomic Energy Commission, Technical Information Division. பக். 740. https://books.google.com/books?id=c1bcqdRlz4IC&dq=neptunium+nitride+NpN&pg=PA4. பார்த்த நாள்: 5 February 2024. 
  6. Sheft, Irving; Fried, Sherman (1950) (in en). New Neptunium Compounds. U.S. Atomic Energy Commission, Technical Information Division. பக். 5. https://books.google.com/books?id=c1bcqdRlz4IC&dq=neptunium+nitride&pg=PA5. பார்த்த நாள்: 5 February 2024. 
  7. Olson, W. M.; Mulford, R. N. R. (September 1966). "The Melting Point and Decomposition Pressure of Neptunium Mononitride" (in en). The Journal of Physical Chemistry 70 (9): 2932–2934. doi:10.1021/j100881a035. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3654. 
  8. Peruski, Kathryn M. (2022). "Neptunium mononitride as a target material for Pu-238 production". Frontiers in Nuclear Engineering 1. doi:10.3389/fnuen.2022.1044657. பன்னாட்டுத் தர தொடர் எண்:2813-3412. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெப்டியூனியம்_நைட்ரைடு&oldid=3893027" இலிருந்து மீள்விக்கப்பட்டது