உள்ளடக்கத்துக்குச் செல்

நெப்டியூனியம்(IV) ஆக்சலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெப்டியூனியம்(IV) ஆக்சலேட்டு
இனங்காட்டிகள்
20196-48-9 Y
InChI
  • InChI=1S/2C2H2O4.Np/c2*3-1(4)2(5)6;/h2*(H,3,4)(H,5,6);/p-4
    Key: SSEVUKNDQSENCR-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 87766684
  • C(=O)(C(=O)[O-])[O-].C(=O)(C(=O)[O-])[O-].[Np]
பண்புகள்
Np(C2O4)2
வாய்ப்பாட்டு எடை 413.04
தோற்றம் பச்சை நிற படிகங்கள்
சிறிதளவு கரையும்.
தீங்குகள்
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நெப்டியூனியம்(IV) ஆக்சலேட்டு (Neptunium(IV) oxalate) Np(C2O4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] [2] நெப்டியூனியமும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. நெப்டியூனியம்(IV) ஆக்சலேட்டு தண்ணீரில் சிறிதளவு கரையும். பச்சை நிறத்தில் படிக நீரேற்றாக உருவாகும்.[3][4]

தயாரிப்பு

[தொகு]

நெப்டியூனியம்(IV) கரைசல்களை ஆக்சாலிக் அமிலத்துடன் சேர்த்து வீழ்படிவாக்கல் வினை மூலம் நெப்டியூனியம்(IV) ஆக்சலேட்டைத் தயாரிக்கலாம்:[5]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

நெப்டியூனியம்(IV) ஆக்சலேட்டு Np(C2O4)2 • 6H2O என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டிலான பச்சைநிற படிக நீரேற்றாக உருவாகிறது.

தண்ணீரில் சிறிதளவு கரையும். அசிட்டோனில் கரையாது.[6]

வேதிபண்புகள்

[தொகு]

நெப்டியூனியம்(IV) ஆக்சலேட்டை சூடுபடுத்தினால் சிதைவடையும்:[7]

பயன்கள்

[தொகு]

நெப்டியூனியத்தை தூய்மையாக்கும் செயல்முறையில் நெப்டியூனியம்(IV) ஆக்சலேட்டு இடைநிலை வேதிப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[8][9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Alburger, D. E.; Perlman, I.; Rasmussen, J. O.; Hyde, Earl K.; Seaborg, Glenn T.; Bishop, George R.; Wilson, Richard; Devons, S.; Goldfarb, L. J. B.; Blin-Stoyle, R. J.; Grace, M. A. (6 December 2012). Kernreaktionen III / Nuclear Reactions III (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 234. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-45878-1. பார்க்கப்பட்ட நாள் 6 August 2021.
  2. Лидин, Ростислав; Молочко, Вадим; Андреева, Лариса (2 February 2019). Константы неорганических веществ. Справочник (in ரஷியன்). Litres. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-04-077039-7. பார்க்கப்பட்ட நாள் 6 August 2021.
  3. Luerkens, D. W. (1 July 1983). Neptunium (IV) oxalate solubility. [22, 45, 60/sup 0/C] (in English). எண்ணிம ஆவணச் சுட்டி:10.2172/5904308. பார்க்கப்பட்ட நாள் 6 August 2021.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. Encyclopedia of physics (in ஆங்கிலம்). Springer-Verlag. 1957. p. 234. பார்க்கப்பட்ட நாள் 6 August 2021.
  5. Luerkens, D. W. (1983) (in en). Two-stage precipitation of neptunium (IV) oxalate. Du Pont de Nemours (E.I.) and Co.. https://inis.iaea.org/search/search.aspx?orig_q=RN:15001203. பார்த்த நாள்: 6 August 2021. 
  6. Luerkens, D. W. (1983). Neptunium (IV) oxalate solubility. [22, 45, 60/sup 0/C]. Savannah River Laboratory; distributed by the Office of Scientific and Technical Information, U.S. Dept. of Energy. https://searchworks.stanford.edu/view/11342714. பார்த்த நாள்: 6 August 2021. 
  7. Kozlova, R. D.; Karelin, A. I.; Lobas, O. P.; Matyukha, V. A. (1984). "Thermal decomposition of neptunium (4) oxalate" (in Russian). Radiokhimiya 26 (3): 311–316. பன்னாட்டுத் தர தொடர் எண்:0033-8311. https://inis.iaea.org/search/search.aspx?orig_q=RN:16037484. பார்த்த நாள்: 6 August 2021. 
  8. Бекман, Игорь (2 July 2021). Неорганическая химия. Радиоактивные элементы 2-е изд., испр. и доп. Учебник для СПО (in ரஷியன்). Litres. p. 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-04-309059-1. பார்க்கப்பட்ட நாள் 6 August 2021.
  9. Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (21 October 2010). The Chemistry of the Actinide and Transactinide Elements (Set Vol.1-6): Volumes 1-6 (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 726. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-0211-0. பார்க்கப்பட்ட நாள் 6 August 2021.