உள்ளடக்கத்துக்குச் செல்

நீல பிடரி தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீல பிடரி தேன்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
குரோச்கினெக்ராம்மா
இனம்:
கு. கைப்போகிராமிகம்
இருசொற் பெயரீடு
குரோச்கினெக்ராம்மா கைப்போகிராமிகம்
முல்லர், 1843

நீல பிடரி தேன்சிட்டு (purple-naped sunbird) (குரோச்கினெக்ராம்மா கைப்போகிராமிகம்) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது குரோச்கினெக்ரம்மா பேரினத்தில் உள்ள ஒரே ஒரு சிற்றினமாகும். இது தென்கிழக்கு ஆசியாவில் மியான்மர் முதல் சுமத்ரா மற்றும் போர்னியோ வரை காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் அயன அயல் மண்டலம் அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும்.

2011-ல் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், நீலப்பிடரி தேன்சிட்டானது அராக்னோதெரா பேரினத்தில் இன உறவு முறை அடிப்படையில் சேர்க்கப்பட்டது.[2] 2017ஆம் ஆண்டு கூடுதல் வரிசை தரவுகளைப் பயன்படுத்தி கருஞ்சிவப்பு தேன்சிட்டு அராக்னோதெராவிற்கு அடித்தளமாக உள்ளது.[3] இது முன்னர் லெப்பிடாப்பிடாராவில் ஹைபோகிராமா பேரினத்தில் வைக்கப்பட்டது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Hypogramma hypogrammicum". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22717680/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. Moyle, R.G.; Taylor, S.S.; Oliveros, C.H.; Lim, H.C.; Haines, C.L.; Rahman, M.A.; Sheldon, F.H. (2011). "Diversification of an endemic Southeast Asian genus: phylogenetic relationships of the spiderhunters (Nectariniidae: Arachnothera)". The Auk 128 (4): 777–788. doi:10.1525/auk.2011.11019. https://archive.org/details/sim_auk_2011-10_128_4/page/777. 
  3. Campillo, L.C.; Oliveros, C.H.; Sheldon, F.H.; Moyle, R.G. (2017). "Genomic data resolve gene tree discordance in spiderhunters (Nectariniidae, Arachnothera)". Molecular Phylogenetics & Evolution 120: 151–157. doi:10.1016/j.ympev.2017.12.011. பப்மெட்:29242166. 
  4. Gregory, S.M.S.; Dickinson, E.C. (2012). "An assessment of three little-noticed papers on avian nomenclature by G. N. Kashin during 1978-1982". Zootaxa 3340: 44–58. doi:10.11646/zootaxa.3340.1.3. https://www.researchgate.net/publication/286020655. 
  5. Gill, Frank; Donsker, David, eds. (2019). "Dippers, leafbirds, flowerpeckers, sunbirds". World Bird List Version 9.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_பிடரி_தேன்சிட்டு&oldid=3869905" இலிருந்து மீள்விக்கப்பட்டது