சுமாத்திரா
Appearance
(சுமத்ரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுமாத்திராவின் நிலப்பரப்பு | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | தென்கிழக்காசியா |
ஆள்கூறுகள் | 00°N 102°E / 0°N 102°E |
தீவுக்கூட்டம் | சுந்தா பெருந் தீவுகள் |
பரப்பளவு | 473,481 km2 (182,812 sq mi) |
பரப்பளவின்படி, தரவரிசை | 6th |
உயர்ந்த ஏற்றம் | 3,805 m (12,484 ft) |
உயர்ந்த புள்ளி | கெரின்சி மலை |
நிர்வாகம் | |
இந்தோனேசியா | |
மாகாணங்கள் | அச்சே வடக்குச் சுமாத்திரா மேற்கு சுமாத்திரா ரியாவு ஜாம்பி பெங்குலு தெற்கு சுமாத்திரா லம்புங் |
பெரிய குடியிருப்பு | மேடான் (மக். 2,097,610) |
மக்கள் | |
மக்கள்தொகை | 58,455,800 (2019) |
அடர்த்தி | 96 /km2 (249 /sq mi) |
இனக்குழுக்கள் | Acehnese, Batak, Minangkabau, Malay, Tionghoa |
சுமாத்திரா அல்லது சுமத்திரா உலகின் ஆறாவது மிகப் பெரிய தீவாகும். இந்தோனேசியாவில் உள்ள இத்தீவின் பரப்பளவு 470,000 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2005 இல் இத்தீவில் 45 மில்லியன் மக்கள் வசித்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hasil Pencarian – KBBI Daring" [Entry for "Sumatra" in the online version of the Kamus Besar Bahasa Indonesia]. kbbi.kemdikbud.go.id (in இந்தோனேஷியன்). Ministry of Education, Culture, Research, and Technology. Archived from the original on 5 April 2023. பார்க்கப்பட்ட நாள் 16 July 2022.
- ↑ Shadbolt, Peter (21 June 2013). "Singapore Chokes on Haze as Sumatran Forest Fires Rage". CNN இம் மூலத்தில் இருந்து 7 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171107033133/http://www.cnn.com/2013/06/19/world/asia/singapore-haze/index.html.
- ↑ "Forensic Architecture". forensic-architecture.org. Archived from the original on 5 July 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-07-05.