நீலமலைத்திருடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நீலமலைத் திருடன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நீலமலைத் திருடன்
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புசாண்டோ சின்னப்பா தேவர்
(தேவர் பிலிம்ஸ்)
கதைஎஸ். அய்யா பிள்ளை
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புரஞ்சன்
எம். கே. ராதா
டி. எஸ். பாலையா
கே. ஏ. தங்கவேலு
ஈ. ஆர். சகாதேவன்
ஸ்ரீராம்
அஞ்சலி தேவி
ஈ. வி. சரோஜா
பி. கண்ணாம்பா
வெளியீடுசெப்டம்பர் 20, 1957
நீளம்15247 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீலமலைத் திருடன் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், எம். கே. ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ராண்டார் கை (23 பிப்ரவரி 2013). "Neelamalai Thirudan 1957". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/Neelamalai-Thirudan-1957/article4446250.ece. பார்த்த நாள்: 6 அக்டோபர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலமலைத்திருடன்&oldid=2961551" இருந்து மீள்விக்கப்பட்டது