உள்ளடக்கத்துக்குச் செல்

நீலச்சிறகு மின்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலச்சிறகு மின்லா
உத்தராகண்டம் நள்னியில் (இந்தியா)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஆக்டினோடுரா
இனம்:
ஆ. சயனோரோப்டெரா
இருசொற் பெயரீடு
ஆக்டினோடுரா சயனோரோப்டெரா
(கோட்ஜ்சன், 1837)
வேறு பெயர்கள்

சிவா சயனோரோப்டெரா
மின்லா சயனோரோப்டெரா'

நீலச்சிறகு மின்லா (ஆக்டினோடுரா சயனோரோப்டெரா), நீலச்சிறகு சிவா என்றும் அழைக்கப்படுகிறது. இது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.

இது கடந்த காலத்தில் மின்லா பேரினத்திலும், சிவா என்ற ஒற்றைச் சிற்றினப் பேரினத்திலும் வைக்கப்பட்டது.[2]

நீலச்சிறகு மின்லா, வங்காளதேசம், பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து, திபெத் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.[3]

சத்தால், குமாவோன், இந்தியா

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Siva cyanouroptera". IUCN Red List of Threatened Species 2016: e.T22716576A94501013. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22716576A94501013.en. https://www.iucnredlist.org/species/22716576/94501013. பார்த்த நாள்: 30 November 2023. 
  2. "Laughingthrushes and allies". World Bird List. International Ornithologists' Union. 2023. பார்க்கப்பட்ட நாள் 30 November 2023.
  3. Collar, N. J. & Robson C. 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலச்சிறகு_மின்லா&oldid=3845295" இலிருந்து மீள்விக்கப்பட்டது