நீண்ட வால் மின்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீண்ட வால் மின்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கேம்பிபாஜிடே
பேரினம்:
இனம்:
பெ. ஈதோலாகசு
இருசொற் பெயரீடு
பெரிகுரோகாக்டசு ஈதோலாகசு
பேங்சு & பிலிப்சு, 1914

நீண்ட வால் மின்சிட்டு (Long-tailed minivet)(பெரிகுரோகாக்டசு ஈதோலாகசு) என்பது கேம்பிபாஜிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது ஆப்கானித்தான், வங்களாதேசம், பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், பாக்கித்தான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

படம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Pericrocotus ethologus". IUCN Red List of Threatened Species 2018: e.T22706757A130429247. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706757A130429247.en. https://www.iucnredlist.org/species/22706757/130429247. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீண்ட_வால்_மின்சிட்டு&oldid=3769866" இலிருந்து மீள்விக்கப்பட்டது