நிலத்தாவரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிலத்தாவரங்கள்
புதைப்படிவ காலம்:Mid Ordovician–Present[1][2]
(Spores from Dapingian (early Middle Ordovician))
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
Divisions

Traditional groups:

வேறு பெயர்கள்

நிலத்தாவரங்கள் (Embryophyta) (/ˌɛmbriˈɒfətə, -ˈftə/), புவியில் வாழும் தாவரவளத்தில் மிகவும் பரவலாகப் பார்க்கும் பசுந்தாவரக் குழுவாகும். இவற்றுக்கும் (/ˈɛmbriəˌfts/) பசும்பாசிக்கும் பொது மூதாதையுண்டு. இவை இரண்டும் பசும்பாசி கவையான பிராகுமோபிளாஸ்டோபைட்டாவில் தோன்றின. சைகுனேமட்டோபைசியே இவற்றின் உடன்தோன்றலாகும்.[12] நிலத்தாவரங்களில் பிரியோபைட்டுகளும் பாலிஸ்பொராஞ்சியோபைட்டுகளும் அடங்கும்.[13] வாழும் நிலத்தாவரங்களில் கொம்பு பாசடைகளும் மடற்பாசடைகளும் குமிழ்பாசடைகளும் லைக்கொபைட்டுகளும், பெரணிச் செடிகளும், வித்திலைத் தாவரங்களும், பூக்கும் தாவரங்களும் அடங்கும். நிலத் தாவரங்கள் இருமடிவு உயிர்வாழ்க்கைச் சுழற்சிகள் உள்ளவை. இவை நன்னிர் வகை சாரோபைட்ட எனும் பலகலப் பாசிகளில் இருந்து தோன்றியவை என இப்போது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது.[14]

நிலத்தாவர இனங்களின் மரபின வரைப்படம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Gray, J.; Chaloner, W.G. & Westoll, T.S. (1985), "The Microfossil Record of Early Land Plants: Advances in Understanding of Early Terrestrialization, 1970-1984 [and Discussion]", Philosophical Transactions of the Royal Society B: Biological Sciences, 309 (1138): 167–195, Bibcode:1985RSPTB.309..167G, doi:10.1098/rstb.1985.0077
  2. Rubinstein, C.V.; Gerrienne, P.; De La Puente, G.S.; Astini, R.A. & Steemans, P. (2010), "Early Middle Ordovician evidence for land plants in Argentina (eastern Gondwana)", New Phytologist, 188 (2): 365–9, doi:10.1111/j.1469-8137.2010.03433.x, PMID 20731783
  3. Engler, A. 1892. Syllabus der Vorlesungen über specielle und medicinisch-pharmaceutische Botanik: Eine Uebersicht über das ganze Pflanzensystem mit Berücksichtigung der Medicinal- und Nutzpflanzen. Berlin: Gebr. Borntraeger.
  4. Pirani, J. R.; Prado, J. (2012). "Embryopsida, a new name for the class of land plants" (PDF). Taxon 61 (5): 1096–1098. doi:10.1002/tax.615014. https://www.researchgate.net/publication/257929335. 
  5. Barkley, Fred A. Keys to the phyla of organisms. Missoula, Montana. 1939.
  6. Rothmaler, Werner. Über das natürliche System der Organismen. Biologisches Zentralblatt. 67: 242-250. 1948.
  7. Barkley, Fred A. "Un esbozo de clasificación de los organismos". Revista de la Facultad Nacional de Agronomia, Universidad de Antioquia, Medellín 10: 83–103. http://www.bdigital.unal.edu.co/30839/. 
  8. Takhtajan, A (1964). "The taxa of the higher plants above the rank of order". Taxon 13 (5): 160–164. doi:10.2307/1216134. http://www.iapt-taxon.org/historic/Congress/IBC_1964/above_order.pdf. 
  9. Cronquist, A.; Takhtajan, A.; Zimmermann, W. (1966). "On the Higher Taxa of Embryobionta". Taxon 15 (4): 129–134. doi:10.2307/1217531. http://www.iapt-taxon.org/historic/Congress/IBC_1969/embryobionta.pdf. 
  10. Whittaker, R. H. (1969). "New concepts of kingdoms or organisms". Science 163 (3863): 150–160. doi:10.1126/science.163.3863.150. பப்மெட்:5762760. Bibcode: 1969Sci...163..150W. http://www.ib.usp.br/inter/0410113/downloads/Whittaker_1969.pdf. பார்த்த நாள்: 2014-11-28. 
  11. Margulis, L (1971). "Whittaker's five kingdoms of organisms: minor revisions suggested by considerations of the origin of mitosis". Evolution 25 (1): 242–245. doi:10.2307/2406516. பப்மெட்:28562945. https://archive.org/details/sim_evolution_1971-03_25_1/page/n245. 
  12. Delwiche, Charles F.; Timme, Ruth E. (2011-06-07). "Plants". Current Biology 21 (11): R417–R422. doi:10.1016/j.cub.2011.04.021. பன்னாட்டுத் தர தொடர் எண்:0960-9822. பப்மெட்:21640897. https://doi.org/10.1016/j.cub.2011.04.021. 
  13. Puttick, Mark N.; Morris, Jennifer L.; Williams, Tom A.; Cox, Cymon J.; Edwards, Dianne; Kenrick, Paul; Pressel, Silvia; Wellman, Charles H. et al. (2018). "The Interrelationships of Land Plants and the Nature of the Ancestral Embryophyte". Current Biology 28 (5): 733–745.e2. doi:10.1016/j.cub.2018.01.063. பப்மெட்:29456145. 
  14. Gerrienne, Philippe; Gonez, Paul (January 2011). "Early evolution of life cycles in embryophytes: A focus on the fossil evidence of gametophyte/sporophyte size and morphological complexity". Journal of Systematics and Evolution 49 (1): 1–16. doi:10.1111/j.1759-6831.2010.00096.x. 

Bibliography[தொகு]

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  • Raven, P.H.; Evert, R.F. & Eichhorn, S.E. (2005), Biology of Plants (7th ed.), New York: W.H. Freeman, ISBN 978-0-7167-1007-3
  • Stewart, W.N. & Rothwell, G.W. (1993), Paleobotany and the Evolution of Plants (2nd ed.), Cambridge: Cambridge University Press, ISBN 978-0-521-38294-6
  • Taylor, T.N.; Taylor, E.L. & Krings, M. (2009), Paleobotany, The Biology and Evolution of Fossil Plants (2nd ed.), Amsterdam; Boston: Academic Press, ISBN 978-0-12-373972-8
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலத்தாவரங்கள்&oldid=3914194" இலிருந்து மீள்விக்கப்பட்டது