நில, நன்னீர் தாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நில, நன்னீர் தாவரம்
உயிரியல் வகைப்பாடு e
திணை: மெய்க்கருவுயிரி
உயிரிக்கிளை: வியர்ப்புயிரி
(வகைப்படுத்தா): முற்கால கனிகத்தாவரம்
திணை: தாவரம்
உயிரிக்கிளை: நில, நன்னீர் தாவரம்
Jeffrey 1967,[1] sensu Leliaert et al. 2012
Subdivisions
 • Klebsormidiophyceae
 • Phragmoplastophyta
  • Charophyceae
  • Coleochaetophyceae
  • Zygnematophyceae
  • Embryophyta
வேறு பெயர்கள்
 • Anthocerophyta Sluiman 1985[2]
 • Charophyta Walter Migula

நில, நன்னீர் தாவரம் (Streptophyta) என்பது தாவர வகைப்பாட்டியல் முறைமையில் இருக்கும் உயிரிக்கிளைகளில் ஒன்றாகும். இதன் கூட்டுத்தொகுப்பு தாவரவியல் அறிஞர்களிடம் வேறுபட்டாலும், பெரும்பான்மையான தாவரவியலாளர் நிலத்தாவரங்களையும், சில பச்சைப் பாசிகளைத் தவிர, பெரும்பான்மையான பச்சை பாசிகளையும் (Chlorophyta), சில கடற்பாசிகளையும் (Prasinodermophyta) தவிர அமைந்துள்ளமையை ஏற்றுக் கொள்கின்றனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

 1. Jeffrey C (1967). "The origin and differentiation of the Archegoniate land plants: A second contribution". Kew Bull. 21 (2): 335–349. doi:10.2307/4108533. 
 2. Sluiman H. J. (1985). "A cladistic evaluation of the lower and higher green plants (Viridiplantae)". Plant Syst. Evol. 149 (3–4): 217–232. doi:10.1007/bf00983308. 
 3. Sánchez-Baracaldo, Patricia; Raven, John A.; Pisani, Davide; Knoll, Andrew H. (2017-09-12). "Early photosynthetic eukaryotes inhabited low-salinity habitats". Proceedings of the National Academy of Sciences 114 (37): E7737–E7745. doi:10.1073/pnas.1620089114. பப்மெட்:28808007. பப்மெட் சென்ட்ரல்:5603991. Bibcode: 2017PNAS..114E7737S. https://research-information.bristol.ac.uk/ws/files/132985852/pnas.1620089114.sapp.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நில,_நன்னீர்_தாவரம்&oldid=3802092" இலிருந்து மீள்விக்கப்பட்டது