உள்ளடக்கத்துக்குச் செல்

நியோபோகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியோபோகா
ஆத்திரேலிய கடற்சிங்கம் குட்டியுடன்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஓட்டாரிடே
பேரினம்:
நியோபோகா

மாதிரி இனம்
அர்க்டோசெபாலசு லோபட்சு
கிரே 1828

நியோபோகா (Neophoca) என்பது ஊனுண்ணி வரிசையின் ஒட்டாரிடே (கடற்சிங்கம் மற்றும் மென்உரோம கடல்நாய்) குடும்பத்தின் ஒரு பேரினமாகும். இது நியூசிலாந்து கடல் சிங்கமான போகார்க்டோசு பேரினத்துடன் சில வகைப்பாட்டியல் வல்லுநர்களால் இணைக்கப்பட்டுள்ளது.[1] ஒரே ஒரு சிற்றினம் மட்டுமே தற்போது வாழ்கிறது:

  • நி. சினிரியா : ஆத்திரேலிய கடல் சிங்கம். பெரும்பாலான உயிரினங்கள் சிறியவை மற்றும் மரபணு ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டவை.

அழிந்துபோன சிற்றினம்:

  • நி. பலடினா, நியூசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மண்டை ஓடு அடிப்படையில் அறியப்படுகிறது

மேற்கோள்கள்

[தொகு]
  1. Don E. Wilson; DeeAnn M. Reeder, eds. (2005), Wilson & Reeder's Mammal Species of the World. A Taxonomic and Geographic Reference (3rd ed.), Johns Hopkins University Press
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோபோகா&oldid=3829572" இலிருந்து மீள்விக்கப்பட்டது