நான்காம் சோமேசுவரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நான்காம் சோமேசுவரன் (Somesvara IV 1183-1200) என்பவன் மேலைச் சாளுக்கிய மரபின் கடைசி அரசன் ஆவான். இவன் தனது பேரரசை வலிமைப்படுத்த முயன்றான். ஆனால் இவனால் முடியவில்லை. சியூனா, போசளர், காக்கத்தியர் ஆகிய மூன்று மரபினரும் காவிரி மற்றும் நர்மதை ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பரப்பில் விரிந்திருந்த மேலைச்சாளுக்கிய பேரரசின் நிலப்பகுதிகளைப் பிரித்துக்கொண்டனர்.

மேற்கோள்[தொகு]

  • Dr. Suryanath U. Kamat (2001). Concise History of Karnataka, MCC, Bangalore (Reprinted 2002).
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_சோமேசுவரன்&oldid=2487951" இருந்து மீள்விக்கப்பட்டது