தை 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தை 1 தமிழாண்டின் முதல் நாளாகும். 2009ஆம் ஆண்டு தமிழக அரசு இந்நாள் தமிழ் புத்தாண்டு என ஆணை பிறப்பித்துள்ளது. சூரியன் இன்று மகர ராசியில் நகர்கிறது. ஒரு மகரராசிப் பிரவேசத்திற்கும் அடுத்த மகர ராசிப் பிரவேசத்திற்கும் உள்ள இடைப்பட்ட காலமே ஒரு திருவள்ளுவர் ஆண்டு ஆகும். இன்றைய நாள் பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவது வழமையாகும். இந்நாளை புதுநாள் எனவும் கூறுவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தை_1&oldid=1683272" இருந்து மீள்விக்கப்பட்டது