தேசிய பழங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு தேசியக் கொடி, தேசிய கீதம், தேசிய விலங்கு, தேசியப் பறவை, தேசிய மலர் இருப்பது போல தேசியப் பழமும் இருக்கிறது. கீழே வெவ்வேறு நாடுகளின் தேசிய பழங்களின் பட்டியல் அகரவரிசைப்படி கொடுக்கப்பட்டுள்ளது.

தேசியப் பழங்கள்[தொகு]

நாடு பொதுப்பெயர் அறிவியல் பெயர் படம் சான்று
 Armenia அப்ரிகாட்(Apricot)[சான்று தேவை] Prunus armeniaca Apricot and cross section.jpg
 India மாம்பழம் Mangifera indica Apple mango and cross section edit1.jpg [1]
 Bangladesh பலாப்பழம் Artocarpus heterophyllus Arto commun 070509 0128 ltn.jpg [2]
 Brazil Cupuaçu[சான்று தேவை] Theobroma grandiflorum Cupuassu.jpg
 Cambodia Lady's Finger Banana
(chek pong moan in Khmer)
Musa acuminata Bananas dsc07803.jpg [3]
 China கிவி பழம் Actinidia deliciosa Kiwi aka.jpg [4]
இலந்தைப் பழம் Ziziphus zizyphus Jujube mure.jpg [5]
 England ஆப்பிள்[சான்று தேவை] Malus domestica Malus - Alkmene.JPG
 Iran மாதுளம்பழம்[சான்று தேவை] Punica granatum Granatäpfel.JPG
 Jamaica Ackee Blighia sapida Ackee 001.jpg [6]
 Japan விளச்சிப்பழம்[சான்று தேவை] Litchi chinensis Litchi chinensis Luc Viatour.jpg
Japanese persimmon Diospyros kaki Threekakifruit-cutopen.jpg [7]
 Mexico வெண்ணெய்ப் பழம்(Avocado) [சான்று தேவை] Persea americana Avocado.jpeg
 Malaysia துரியன் பழம்[சான்று தேவை] Carica papaya Papaya sunset.jpg
 Pakistan மாம்பழம் (கோடைக்கால தேசியப் பழம்) Mangifera indica Apple mango and cross section edit1.jpg [8]
கொய்யாப் பழம் (குளிர்கால தேசியப் பழம்) Psidium spp Psidium guajava fruit.jpg
 Philippines மாம்பழம் [சான்று தேவை] Mangifera indica Apple mango and cross section edit1.jpg
 New Zealand கிவி பழம்[சான்று தேவை] Actindia deliciosia Kiwi aka.jpg

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. "National Fruit". இந்திய அரசு Official website.
  2. http://www.banglapedia.org/httpdocs/HT/J_0004.HTM
  3. http://www.forestry.gov.kh/Documents/ROYAL-DECREE-ENG.pdf The Royal Decree states the chicken egg banana is known as Musa aromatica but this is an outdated taxonomic name still used in Cambodia. This cultivar is also known as kluai khai in Thailand which has a similar meaning, that being "Egg Banana." And it is known as pisang mas in Malaysia in which they can be found to be synonyms for the Lady's Finger Banana.
  4. "National Symbols of China". 123independenceday.com. பார்த்த நாள் 2009-12-06.
  5. "红日子倡导将红枣定为中国的“国果”". news.163.com. http://news.163.com/11/1018/17/7GLQDESU0001125P.html. பார்த்த நாள்: 2011-10-18. 
  6. "This is Jamaica". National Symbols of Jamaica. பார்த்த நாள் 2006-06-04.
  7. http://www.fruitipedia.com/Persimmon.htm
  8. "National Symbols of Pakistan". Government of Pakistan. பார்த்த நாள் 2013-08-23.