தென்கிழக்காசிய மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
தென்கிழக்காசிய மூஞ்சூறு
Southeast Asian shrew
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: யூலிபொடைப்ளா
குடும்பம்: சோரிசிடே
பேரினம்: குரோசிடுரா
இனம்: C. fuliginosa
இருசொற் பெயரீடு
Crocidura fuliginosa
(பிளைத், 1856)
Southeast Asian Shrew area.png
தென்கிழக்காசிய மூஞ்சூறு பரவல் வரைபடம்

தென்கிழக்காசிய மூஞ்சூறு (Southeast Asian shrew) (குரோசிடுரா புல்ஜினோசா) என்பது சோரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டிகளின் ஒரு வகை மூஞ்சூறு ஆகும். இது கம்போடியா, இந்தியா, சீனா, லாவோஸ், மலேசியா, மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]