திருநம்பி
Jump to navigation
Jump to search
இக்கட்டுரை |
அகனன் - அகனள் - இருபால்சேர்க்கை - திருநங்கை (அ.அ.ஈ.தி) தொடரைச் சேர்ந்தது |
---|
பாலின திசையமைவு |
வரலாறு (en) |
பண்பாடு |
சமூக நடத்தை |
![]() |
திருநம்பி என்போர் திருநர்களில் (Transgender) ஒரு வகையோர். பிறக்கும் போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து ஆணாக வாழ்வோர் "திருநம்பிகள்" (Transmen) என்றழைக்கப்படுகின்றனர். திருநங்கைகள் (Transwomen) என்போர் ஆணாகப் பிறந்து, பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ்வோர் ஆவர். திருநங்கைகளைப் பற்றி அறியப்பட்ட அளவுக்கு திருநம்பிகள் பற்றி அறியப்படவில்லை. திருநங்கைகள் தம்மை வெளிப்படுத்திக் கொண்ட அளவுக்குத் திருநம்பிகள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.[1]
வெளி இணைப்புகள்[தொகு]
- ↑ Winter, Gopi Shankar (2014). Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள். Srishti Madurai. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781500380939. இணையக் கணினி நூலக மையம்:703235508.