திராகயினா எல்லிப்டிகா
தோற்றம்
| திராகயினா எல்லிப்டிகா | |
|---|---|
| உலர்தாவரம், Dracaena elliptica | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
| உயிரிக்கிளை: | ஒருவித்திலை |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | D. elliptica |
| இருசொற் பெயரீடு | |
| Dracaena elliptica Thunb. & Dalm. | |
| வேறு பெயர்கள் | |
|
பட்டியல்
| |
திராகயினா எல்லிப்டிகா (தாவரவியல் வகைப்பாடு : Dracaena elliptica) என்பது அசுபராகேசியே என்ற பூக்கும் தாவரக்குடும்பத்தின் தாவர இனமாகும்..[1] இதன் பிறப்பிடமாக இந்தியா தொடங்கி வங்காள தேசம், கம்போடியா , சீனாவின் பெரும்பகுதிகள், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் வரை பரவியுள்ளதால், இந்நாடுகளின் அகணியத் தாவரமாகக் கருதப்படுகிறது. இவ்வினத்திற்குரிய வேறு பெயர்கள் ஏறத்தாழ நாற்பதிற்கும் மேலுள்ளன. இது புதர் செடியாக 2 மீட்டர்கள் (6.6 அடி) உயரம் வரை வளரக்கூடியதாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dracaena elliptica". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 2024 பெப்பிரவரி 26.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)
"Dracaena elliptica". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 2024 பெப்பிரவரி 26.{{cite web}}: Check date values in:|accessdate=(help)