திக்லிப்டெரா சைனென்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திக்லிப்டெரா சைனென்சு
Dicliptera
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. chinensis
இருசொற் பெயரீடு
Dicliptera chinensis
(L.) Juss.
வேறு பெயர்கள்

Diapedium chinense

திக்லிப்டெரா சைனென்சு (தாவர வகைப்பாட்டியல்: Dicliptera chinensis) என்பது முண்மூலிகைக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள்[1] மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “திக்லிப்டெராபேரினத்தில், 223 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.[2] அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1807 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[3] இந்தியா, சீனா, தாய்லாந்து, நேபாளம், பாக்கிசுதான், வியட்நாம் ஆகிய நாடுகளின் அகணிய உயிரி|அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. இத்தாவரம், மூலிகையாக பல நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் பயனாகிறது.குறிப்பாக, கல்லீரல் மருத்துவ ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:30000618-2#children
  2. https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:331554-2#children
  3. "Dicliptera chinensis". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Dicliptera chinensis". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  4. https://pubmed.ncbi.nlm.nih.gov/26727645/

இதையும் காணவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்லிப்டெரா_சைனென்சு&oldid=3930812" இலிருந்து மீள்விக்கப்பட்டது