உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சை செல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தஞ்சை செல்வி (Thanjai Selvi) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பின்னணிப் பாடகராவார். தமிழ் நாட்டுப்புற பாடல்களால் இவர் பரவலாக அறியப்படுகிறார். ஈசன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஜில்லா விட்டு பாடல் மூலம் தஞ்சை செல்வி தனது திரையிசை பயணத்தைத் தொடங்கினார்.[1]

தஞ்சை செல்வி

இசைப்பதிவுகள்

[தொகு]

தஞ்சை செல்வி இதுவரை பாடிய பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.[2] ஈசன் திரைப்படத்தில் இடம்பெறும் ஜில்லா விட்டு பாடல் அந்தாண்டிற்கான சிறந்த நாட்டுப்புற பாடல் எனும் விஜய் தொலைக்காட்சி விருதினை வென்றது. மருதவேலு திரைப்படத்தில் இடம்பெறும் மருதாணி ஆகியவை இவரது பிரபலமான பாடல்களாகும்.

ஆண்டு திரைப்படம் பாடல் மொழி இசையமைப்பாளர் உடன் பாடியவர்(கள்)
2010 ஈசன் "ஜில்லா விட்டு" தமிழ் ஜேம்ஸ் வசந்தன் தனி
2011 போராளி "வெடி போட்டு" சுந்தர் சி. பாபு வேல்முருகன்
அம்புலி "ஆத்தா நீ பெத்தாயே" கே. வெங்கட் பிரபு சங்கர் தனி
மருதவேலு "மருதாணி" ஜேம்ஸ் வசந்தன் தஞ்சை ஐயப்பன்
வேட்டையாடு "எம் மாமா மதுர" எஸ்.பி.எல்.செல்வதாசன் தனி
அழகர்சாமியின் குதிரை "அடியே இவளே" இளையராஜா சினேகன், லெனின் பாரதி, ஹேமாம்பிகா, முருகன், ஐயப்பன்,மாஸ்டர் ரேகன், செந்தில்தாஸ் வேலாயுதம், அனிதா
2012 கொண்டான் கொடுத்தான் "தில்லானா பாட்டுக்காரி" தேவா தனி
அம்புலி "ஆத்தா நீ பெத்தாயே" கே. வெங்கட் பிரபு சங்கர் தனி
2013 மதயானைக் கூட்டம் "எங்க போற" என்.ஆர்.ரகுநாதன் தனி
2014 போங்கடி நீங்களும் உங்க காதலும் "ஏ காதலே" கண்ணன் தனி
2016 அட்ரா மச்சான் விசிலு "கண்ணாமூச்சி" என்.ஆர்.ரகுநாதன் அந்தோணி தாசன்
அழகென்ற சொல்லுக்கு அமுதா "வியாசர்பாடி" ரஜின் மகாதேவ் தனி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Thanjai Selvi". Singers. 600024.com. Archived from the original on 27 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 7 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Thanjai Selvi's - Music". Music Celebs. in.com. Archived from the original on 2012-09-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சை_செல்வி&oldid=3930615" இலிருந்து மீள்விக்கப்பட்டது