போங்கடி நீங்களும் உங்க காதலும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போங்கடி நீங்களும் உங்க காதலும்
இயக்கம்ராமகிருஷ்ணன்
கதைராமகிருஷ்ணன்
இசைகண்ணன்
நடிப்பு
வெளியீடு25 ஏப்ரல் 2014 (2014-04-25)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

போங்கடி நீங்களும் உங்க காதலும், என்பது 2014 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதனை ராமகிருஷ்ணன் இயக்கினார்.

“போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தின் டைட்டில் பெண்களை அவமானப்படுத்தும் விதத்தில் வைக்கவில்லை. இந்த வார்த்தைகள் கோபத்துடன் பெற்றோர்கள் காதலிக்கும் தங்கள் பிள்ளைகளைப் பார்த்து போங்கடி நீங்களும் உங்க காதலும்... என்று கோபத்துடன் சொல்வது போன்றுதான் வைத்திருக்கிறேன்...” என்று படத்தின் தலைப்பு பற்றி சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராமகிருஷ்ணன்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சேரன் செய்யாத சேட்டையெல்லாம் அவரு அசிஸ்டென்ட் செய்யுறாரு -படவிழாவில் பரபரப்பு!". TamilNews24x7. 2013-11-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-11-24 அன்று பார்க்கப்பட்டது.