தச்சங்குறிச்சி
தச்சங்குறிச்சி | |
---|---|
புறநகர் | |
தச்சங்குறிச்சி, புதுக்கோட்டை, தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 10°40′05″N 78°59′23″E / 10.6681°N 78.9896°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | புதுக்கோட்டை |
ஏற்றம் | 122.74 m (402.69 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
• பேச்சு | தமிழ் |
நேர வலயம் | இ. சீ. நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 613301[1] |
அருகிலுள்ள ஊர்கள் | கந்தர்வக்கோட்டை, ஆர்சங்குறிச்சி |
மக்களவைத் தொகுதி | திருச்சிராப்பள்ளி |
சட்டமன்றத் தொகுதி | கந்தர்வக்கோட்டை |
தச்சங்குறிச்சி என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]
அமைவிடம்[தொகு]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 122.74 மீட்டர்கள் (402.7 அடி) உயரத்தில் (10°40′05″N 78°59′23″E / 10.6681°N 78.9896°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, தச்சங்குறிச்சி பகுதி அமையப் பெற்றுள்ளது.
ஜல்லிக்கட்டு[தொகு]
ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். 2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் சனவரி ஆறாம் தேதி, தச்சங்குறிச்சி பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன.[3]
அரசியல்[தொகு]
தச்சங்குறிச்சி பகுதியானது, கந்தர்வக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[4]
உசாத்துணைகள்[தொகு]
- ↑ "THACHANKURICHI Pin Code - 613301, Gandarvakottai All Post Office Areas PIN Codes, Search PUDUKKOTTAI Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2024-01-12.
- ↑ [1]
- ↑ "சீறிப்பாயும் காளைகள்... இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!". Puthiyathalaimurai. 2024-01-06. பார்க்கப்பட்ட நாள் 2024-01-12.
- ↑ "THATCHANKURICHI Village in PUDUKKOTTAI". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2024-01-12.