கந்தர்வக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கந்தர்வக்கோட்டை
இந்தியா-தமிழ்நாடு
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
PIN613301
Telephone code04322
வாகனப் பதிவுTN-55
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)
Avg. summer temperature40 °C (104 °F)

கந்தர்வகோட்டை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த ஒரு வட்டம் ஆகும். இது இரண்டு பெரிய நகரங்களான தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டைக்கு நடுவில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து 28கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

கந்தர்வக்கோட்டை என்பது 36 கிராமங்களுக்கு மையப்புள்ளியாக அவற்றை இணைக்கக்கூடிய ஊராக இருக்கிறது.

சோழர்கள், முத்தரையர்கள்,பாண்டியர்கள், தொண்டைமண்டல மன்னர்கள்,தொண்டை மான்கள், ஆண்ட பகுதியாகும். இங்கு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் உள்ளது. இப்பகுதியின் பெருங்கற்கால வாழிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தர்வக்கோட்டை&oldid=3116390" இருந்து மீள்விக்கப்பட்டது