தசிபோகோனேசியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தசிபோகோனேசியே
Kingia australis
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினங்கள்
  • Baxteria R. Br.
  • Calectasia R. Br.
  • Dasypogon R. Br.
  • Kingia R. Br.

தசிபோகோனேசியே (தாவர வகைப்பாட்டியல்:Dasypogonaceae[1]) என்பது பன்னாட்டு தாவரவியல் அமைப்பினர், ஏற்றுக்கொண்டு அறிவித்த, தனித்துவமுள்ள தாவரக் குடும்பங்களில் ஒன்றாகும். இக்குடும்பத்தைக் கண்டறிந்த தாவரவியலாளர், Dumort. ஆவார். இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்கா, இக்குடும்பத்தைக் குறித்து வெளியிட்ட, முதல் ஆவணக் குறிப்பு 1829[கு 1] ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. அரேகேல்சு தாவர வரிசையில் இரண்டு பெரிய குடும்பங்கள் உள்ளன. ஒன்று பனைக்குடும்பம், மற்றொன்று இந்த தசிபோகோனேசியே ஆகும்.

இக்குடும்பத்தின் பேரினங்கள்[தொகு]

  1. Baxteria R.Br. ex Hook.[2]
  2. Calectasia R.Br.[3]
  3. Dasypogon R.Br.[4]
  4. Kingia R.Br.[5]

2016 ஆம் ஆண்டு ஏபிஜி IV அமைப்பு குடும்பத்தை அரேகேல்ஸ் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. பல ஆய்வுகள் குடும்பத்தை அரேகேசியே என்ற பனை குடும்பத்திற்கு ஒரு சகோதரி தாவரக்குழுவாக வெளிப்படுத்தியது.[6] முரண்பட்ட மாதிரிகள் காரணமாக, Dasypogonaceae இன் இடம் தீர்மானிக்கப்படாமல் இருப்பதைக, மற்ற ஆய்வாளர்கள் கண்டறிந்து, அதை அதன் சொந்த வரிசையில் (Dasypogonales) இருக்குமாறு அமைத்தனர்.

தாவர மரபியல் தோற்றம்[தொகு]

குழுவின் மோனோபிலெடிக் தன்மையை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.[7] பின்வருபவை குடும்பத்தின் ஒரு பைலோஜெனடிக் மரம்.[8]

Calectasia

Dasypogon

Baxteria

Kingia

குறிப்புகள்[தொகு]

  1. தாவரவியல் குறிப்பேடு முறைமை சுருக்கம்: Anal. Fam. Pl. : 54, 55. 1829 (1829)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dasypogonaceae". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024 சனவரி 22. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Dasypogonaceae". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024 சனவரி 22. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Baxteria". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024 சனவரி 22. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Baxteria". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024 சனவரி 22. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Calectasia". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024 சனவரி 22. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Calectasia". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024 சனவரி 22. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Dasypogon". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024 சனவரி 22. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Dasypogon". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024 சனவரி 22. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Dasypogonaceae". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024 சனவரி 22. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Dasypogonaceae". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024 சனவரி 22. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. Angiosperm Phylogeny Group (2016). "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG IV". Botanical Journal of the Linnean Society 181 (1): 1–20. doi:10.1111/boj.12385. 
  7. Craig F. Barrett; William J. Baker; Jason R. Comer; John G. Conran; Sean C. Lahmeyer; James H. Leebens-Mack; Jeff Li; Gwynne S. Lim et al. (2016). "Plastid genomes reveal support for deep phylogenetic relationships and extensive rate variation among palms and other commelinid monocots". New Phytologist 209 (2): 855–870. doi:10.1111/nph.13617. 
  8. Rudall, Paula J.; Conran, John G. (2012). "Systematic Placement of Dasypogonaceae Among Commelinid Monocots: Evidence from Flowers and Fruits". Botanical Review 78 (4): 398–415. https://www.jstor.org/stable/41809860. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசிபோகோனேசியே&oldid=3930605" இலிருந்து மீள்விக்கப்பட்டது