உள்ளடக்கத்துக்குச் செல்

டி. எஸ். இராகவேந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. எஸ். ராகவேந்திரா
பிறப்புதமிழ்நாடு, இந்தியா
இறப்பு30 சனவரி 2020
மற்ற பெயர்கள்விஜயரமணி
பணிநடிகர்
பாடகர்
இசையமைப்பாளர்
வாழ்க்கைத்
துணை
சுலோச்சனா
பிள்ளைகள்கல்பனா ராகவேந்தர்

டி. எஸ். ராகவேந்திரா (T. S. Raghavendra, இறப்பு: சனவரி 30, 2020)[1] என்பவர் தமிழ் நடிகரும், பாடகரும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக நடித்து புகழ் பெற்றார்.[2]

உயிர், படிக்காத பாடம், யாக சாலை ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.[3] இவர் பின்னணி பாடகியான சுலோச்சனா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகள்கள் உள்ளனர்.[4]

திரைப்படத்துறை

[தொகு]

நடிகராக

[தொகு]
ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
1984 வைதேகி காத்திருந்தாள்
1985 சிந்து பைரவி
1986 விக்ரம்
1987 சின்னத்தம்பி
1988 அண்ணாநகர் முதல் தெரு
1988 சொல்ல துடிக்குது மனசு
1989 தர்மம் வெல்லும்
1989 வாய் கொழுப்பு
1991 கற்பூர முல்லை
1991 என்றெ சூர்யபுத்ரிக்கு
1996 வாழ்க ஜனநாயகம்
1998 அரிச்சந்திரா
1999 நீ வருவாய் என
2000 இளையவன் (2000 திரைப்படம்)
2003 காதலுடன்

இசையமைப்பாளர்

[தொகு]
ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
1980 யாகசாலை
உயிர்
1986 படிக்காதப் பாடம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://tamil.asianetnews.com/cinema/famous-actor-ts-raghavendra-passed-away-due-to-illness-q4wrbc
  2. "Vaidehi Kathirunthal Vinyl LP Records". ebay. பார்க்கப்பட்ட நாள் 2015-03-30. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  3. "Yaaga Saalai Vinyl LP Records". musicalaya. Archived from the original on 2014-02-01. பார்க்கப்பட்ட நாள் 2014-04-22. {{cite web}}: Cite has empty unknown parameter: |5= (help)
  4. "Shekinah shawn opera". தி இந்து. 24 April 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எஸ்._இராகவேந்திரா&oldid=3556526" இலிருந்து மீள்விக்கப்பட்டது