என்றெ சூர்யபுத்ரிக்கு
தோற்றம்
| என்றெ சூரியபுத்ரிக்கு | |
|---|---|
| இயக்கம் | ஃபாசில் |
| தயாரிப்பு | அப்பச்சன் |
| கதை | பாசில் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | சுரேஷ் கோபி அமலா ஸ்ரீவித்யா |
| ஒளிப்பதிவு | ஆனந்தக்குட்டன் |
| படத்தொகுப்பு | டி. ஆர். சேகர் |
| கலையகம் | சுவர்க்கசித்ரா |
| வெளியீடு | 1991 |
| நாடு | வார்ப்புரு:FilmIndia |
| மொழி | மலையாளம் |
இது ஃபாசில் இயக்கத்தில் 1991-ல் வெளியான மலையாளத் திரைப்படம். சுரேஷ் கோபி, அமலா, ஸ்ரீவித்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]| # | பாடல் | நீளம் | |
|---|---|---|---|
| 1. | "பாடியவர்" | ||
| 2. | "பாடியவர்" | ||
| 3. | "பூந்தென்னலோ" | ||
| 4. | "ராக்கோலம்" | ||
| 5. | "ராப்பாடிப் பட்சிக் கூட்டம்" | ||
| 6. | "ஸ்ரீ சிவசுதா" |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Remake of Ente Sooryaputhrikku was shot simultaneously!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 December 2014. Archived from the original on 19 March 2017. Retrieved 8 September 2016.
- ↑ "New films galore in Malayalam". ரெடிப்.காம். 19 November 2010. Archived from the original on 7 July 2018. Retrieved 5 March 2018.
- ↑ "They too stirred up a hornet's nest: Pre-social media Malayalam films that sparked controversy". இந்தியன் எக்சுபிரசு. 18 February 2018. Archived from the original on 6 March 2018. Retrieved 5 March 2018.