ஜோகீந்தர் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோகீந்தர் சர்மா
Cricket no pic.png
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
பிறப்பு 23 அக்டோபர் 1983 (1983-10-23) (அகவை 36)
இந்தியா
உயரம் 1.77 m (5 ft 9 12 in)
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து வீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 158) டிசம்பர் 23, 2004: எ வங்காளதேசம்
கடைசி ஒருநாள் போட்டி January 24, 2007:  எ மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாமுதல்ஏ-தரT20
ஆட்டங்கள் 4 44 45 4
ஓட்டங்கள் 35 2043 522
துடுப்பாட்ட சராசரி 35.00 30.49 18.64
100கள்/50கள் 0/0 4/9 0/0 –/–
அதிக ஓட்டங்கள் 29* 139 44
பந்து வீச்சுகள் 150 8972 2018 87
இலக்குகள் 1 200 63 4
பந்துவீச்சு சராசரி 115.00 20.05 25.41 34.50
சுற்றில் 5 இலக்குகள் 0 14 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 5 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 1/28 8/24 4/13 2/20
பிடிகள்/ஸ்டம்புகள் 3/– 4/– 9/– 2/–

செப்டம்பர் 20, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ஜோகீந்தர் சர்மா (Joginder Sharma, பிறப்பு: அக்டோபர் 23 1983) ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் நான்கில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2007 இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோகீந்தர்_சர்மா&oldid=2479508" இருந்து மீள்விக்கப்பட்டது