ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்
ஜார்ஜ் ஸ்டோக்ஸ்
Bt FRS
பிறப்புஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ்
(1819-08-13)13 ஆகத்து 1819
ஸ்க்ரீன், கவுண்டி ஸ்லிகோ, அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம்
இறப்பு1 பெப்ரவரி 1903(1903-02-01) (அகவை 83)
கேம்பிரிட்ச், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
துறைகணிதவியல் மற்றும் இயற்பியல்
பணியிடங்கள்பெம்ப்ரோக் கல்லூரி, கேம்பிரிட்ச்
கல்வி கற்ற இடங்கள்பெம்ப்ரோக் கல்லூரி, கேம்பிரிட்ச்
Academic advisorsவில்லியம் ஹாப்கின்ஸ்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்ரேலே பிரபு
Horace Lamb
அறியப்படுவதுStokes' theorem
நேவியர்-ஸ்டோக்சு சமன்பாடுகள்
இசுடோக் சமன்பாடு
Stokes's law of sound attenuation
Stokes shift
Stokes number
Stokes problem
Stokes relatio
ஸ்டோக் வரிகள்
Stokes parameters
Stokes wave
விருதுகள்Smith's Prize (1841)
Rumford Medal (1852)
Actonian Prize (1886)
கோப்ளி பதக்கம் (1893)
கையொப்பம்

சர் ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ், 1வது பரோனெட் Bt FRS (/stks/; Sir George Stokes, 1st Baronet; ஆகத்து 13, 1819 - பெப்ரவரி 1, 1903) என்பவர் அயர்லாந்தில் பிறந்த இயற்பியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் தனது தொழில்முறை வாழ்க்கை முழுவதையும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கழித்தார்; இங்கு 1849 முதல் 1903 வரை கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். பாய்ம இயக்கவியல் (குறிப்பாக நேவியர்-ஸ்டோக்சு சமன்பாடுகள்) மற்றும் இயல் ஒளியியலுக்கு (Physical Optics) இவரது பங்களிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். கணிதவியலில் ஸ்டோக்ஸ் தேற்றம் என்றறியப்படும் நுண்கணிதத் தேற்றத்தின் முதல்வடிவத்தை இவரே உருவாக்கினார். இவர் இங்கிலாந்தின் அரச கழகத்தின் (Royal Society) தலைவராகவும் பங்காற்றியிருக்கிறார்.

முக்கிய பங்களிப்புகள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]