இசுடோக் சமன்பாடு
Jump to navigation
Jump to search
இசுடோக் சமன்பாடு (Stokes' equation) உருண்டையான ஒரு பொருள் ஒரு பாய்மத்தினூடே விழும் போது சுழி இயக்கம் இல்லாத நிலையில், அப்பொருளின் இயக்கத்திற்கு இருக்கும் தடையைக் கணிக்கிறது. இத்தடை இழுவை விசை அல்லது தடை விசை என அறியப்படுகிறது.
சமன்பாடு:
இங்கு
- η என்பது பாகுநிலைக் குணகம்,
- R என்பது உருண்டையின் ஆரம்
- V என்பது முடிவான சீரான திசைவேகம்,
- F என்பது இயக்கத்திற்கு அமையும் தடையாகும்.