ஸ்டோக் வரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்டோக்சு மற்றும் எதிர்-ஸ்டோக்சு வரிகள்.

ஒளியியலில் இராமன் விளைவின் போது சிதறொளியில் பல வரிகள் காணப்படுகின்றன. அவைகளில் படுகதிரிலுள்ள அதிர்வெண்ணும் (மாறுபடாதது) அதனைவிட அதிக மதிப்புடையதும் குறைந்த மதிப்புடையதுமான பல வரிகள் காணப்படுகின்றன. சிதறொளியிலுள்ள குறைந்த அதிர்வெண்ணுடைய வரிகள் ஸ்டோக்சு வரிகள் (Stokes lines) என்றும் அதிக அதிர்வெண்ணுடைய வரிகள் எதிர்-ஸ்டோக்சு வரிகள் (Anti-Stokes lines) என்றும் அறியப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டோக்_வரிகள்&oldid=1633494" இருந்து மீள்விக்கப்பட்டது