ஜாய் கிரிசில்டா
Appearance
ஜாய் கிரிசில்டாஇந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரும், தமிழ்த்திரைப்பட துறையில் ஆடை சம்பந்தப்பட்ட சேவைகளை வழங்கி வரும் தொழிலதிபருமாவார்.[1] 2018 ம் ஆண்டில் இயக்குநர் ஜேஜே ஃப்ரெட்ரிக் என்பவரை மணந்துள்ளார்[2]
தொழில்
[தொகு]ஜாய், தனது ஆரம்ப வாழ்க்கையை விஜய் தொலைக்காட்சியில் பயிற்சிபெறும் உதவி இயக்குநராக ஆரம்பித்துள்ளார். 2014 ம் ஆண்டில் அவரது சொந்த தயாரிப்புகளை "சிக்னேச்சர்" என்ற இந்திய ஆடை வடிவமைப்பு அடையாளத்துடன் வழங்கத்தொடங்கினார். 2015 ம் ஆண்டில் வெளியான ராஜதந்திரம் என்ற தமிழ் படத்தில் ஆடை வடிவமைப்பாளராக முதன்முதலாக அறிமுகமாயுள்ளார்.[3] ஜில்லா படத்துக்கான ஆடைகளை வடிவமைத்ததற்காக அவர் மிகவும் பிரபலமானார்.
திரைப்படவியல்
[தொகு]- ஜில்லா (2014)
- ராஜதந்திரம் (2015)
- டார்லிங் (2015)
- ரெக்கா (2016)
- மிருதன் (2016)
- வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் (2016)
- ஹர ஹர மஹாதேவகி (2017)
- வேலைக்காரன் (2017)
- புரூஸ் லீ (2017)
- சிலுக்குவருபட்டி சிங்கம் (2018)
- உள்குத்து (2017)
- எனக்கு இன்னொரு பேர் இருக்கு (2016)
- கதா நாயகன் (2017)
- ரிச்சி (2016)
- கனிதன் (2016)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kollywood Costume Designer Joy Crizildaa Biography, News, Photos, Videos". nettv4u (in ஆங்கிலம்). Retrieved 2020-04-16.
- ↑ "Joy Crizildaa to get married". Behindwoods. 2018-01-20. Retrieved 2020-04-16.
- ↑ Subhakeerthana, S. (2016-07-01). "Joy Crizildaa: All in the design". Deccan Chronicle (in ஆங்கிலம்). Retrieved 2020-04-16.