உள்குத்து
Appearance
உள்குத்து | |
---|---|
இயக்கம் | கார்த்திக் ராஜூ |
தயாரிப்பு | ஜி விட்டல் குமார் சுபாசிணி தேவி |
கதை | கார்த்திக் ராஜூ |
இசை | ஜஸ்டின் பிரபாகரன் |
நடிப்பு | அட்டகத்தி தினேஷ் நந்திதா பாலா சரவணன் |
ஒளிப்பதிவு | பி. கே. வர்மா |
படத்தொகுப்பு | பிரவீன் கே. எல் |
கலையகம் | பிகே பிலிம் பேக்கடரி |
வெளியீடு | 29 திசம்பர் 2017 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உள்குத்து (Ulkuthu) கார்த்திக் ராஜூ இயக்கத்தில்[1], ஜெ. செல்வ குமார் தயாரிப்பில், அட்டகத்தி தினேஷ், நந்திதா, பாலா சரவணன் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் தமிழ்த்திரைப்படம்.இத்திரைப்படம் 2014ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2016இல் முடிந்து, 2017 இல் வெளியானது.[2]
நடிப்பு
[தொகு]- அட்டகத்தி தினேஷ்-இராஜாவாக
- நந்திதா-கடலரசியாக
- பாலா சரவணன்-சுறா சங்கர்
- சரத் லோகிதாஸ்வா-காக்கா மணி
- சிறீமன்-சேகராக
- ஜான் விஜய்-சண்முகமாக
- திலிப் சுப்பராயன்-சரவணனாக
- சாயா சிங்-இராஜாவின் தங்கையாக
- செஃப் தாமோதரன்
- முத்துராமன்
- மூணாறு இரமேஷ்
- பிரின்ஸ் நித்திக்
கதை
[தொகு]கதைநாயகனைக் கொல்லத் திட்டமிடும் கூட்டத்திற்குள்ளயே கதைநாயகன் புகுவதுக் குறித்த பரபரப்பான அதிரடிக் கதையே உள்குத்து.[3] திருடன் போலீஸ் திரைப்படத்துக்குப் பிறகு இணைந்திருக்கும் தினேஷ் - கார்த்திக் ராஜூ கூட்டணியில் உருவாகியுள்ளது உள்குத்து.[4]
இசை
[தொகு]இப்படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் மூன்று பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.[5]
சான்றுகள்
[தொகு]- ↑ http://www.maalaimalar.com/Cinema/Review/2017/12/29124947/1137311/Ulkuthu-Movie-Review.vpf
- ↑ https://tamil.filmibeat.com/reviews/ulkuthu-movie-review-050924.html
- ↑ http://cinema.dinamalar.com/movie-review/2141/Ulkuthu/
- ↑ https://cinema.vikatan.com/movie-review/112210-ulkuthu-movie-review.html
- ↑ "Ulkuthu songs - Movie TeT". Archived from the original on 2018-02-02.