சோமாலி காட்டுச்சில்லை
Appearance
சோமாலி காட்டுச்சில்லை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | எம்பெரிசிடே
|
பேரினம்: | எம்பெரிசா
|
இனம்: | எ. போலியோப்ளூரா
|
இருசொற் பெயரீடு | |
எம்பெரிசா போலியோப்ளூரா (சால்வோதாரி, 1888) |
சோமாலி காட்டுச்சில்லை அல்லது சோமாலி தங்க மார்பு காட்டுச்சில்லை (எம்பெரிசா போலியோப்ளூரா) என்பது எம்பெரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவையாகும் .
இது எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, தெற்கு சூடான், தான்சானியா, உகாண்டா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் வறண்ட புன்னிலம் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் புதர்கள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Emberiza poliopleura". IUCN Red List of Threatened Species 2016: e.T22720977A94693236. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22720977A94693236.en. https://www.iucnredlist.org/species/22720977/94693236. பார்த்த நாள்: 12 November 2021.