சைன் டாம் சாக்கோ
சைன் டாம் சாக்கோ | |
---|---|
பிறப்பு | 15 செப்டம்பர் 1983 திருச்சூர், கேரளம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | புனித தாமஸ் கல்லூரி, திருச்சூர் |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 2002–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | தபீதா |
பிள்ளைகள் | 1[1] |
சைன் டாம் சாக்கோ (Shine Tom Chacko) (பிறப்பு செப்டம்பர் 15,1983) ஓர் இந்திய நடிகரும் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பணிபுரிந்த முன்னாள் உதவி இயக்குநரும் ஆவார்.[2] இயக்குனர் கமலின் உதவியாளராக சுமார் 9 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, கடமா படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார்.[3][4] ஈ அதுத காலத்து, அத்தியாயம், ஆனையும் ரசூலும், மசாலா ரிபப்ளிக், ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் (தமிழ்) உள்ளிட்ட பல படங்களில் துணை வேடங்களில் நடித்தார். மேலும் பினு சதானந்தனின் நகைச்சுவை திரைப்படமான இதிஹாசா (2014) படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார்.[5]
விவேகானந்தன் விரலானு இவரது 100 வது படமாகும்.[6]
பிற மொழிப்படங்கள்
[தொகு]விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த பீஸ்ட் என்ற அதிரடித் திரைப்படத்தின் மூலம் சைன் தமிழில் அறிமுகமானார்.[7] [8]
நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த தசரா என்ற பத்தின் மூலம் சைன் தெலுங்கிலும் அறிமுகமானார்.
சர்ச்சை
[தொகு]31 ஜனவரி 2015 அன்று, சைன் டாம் சாக்கோ மற்றும் நான்கு பெண்கள் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி கொச்சியில் கைது செய்யப்பட்டனர்.[9] இவர் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு கேரள உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது.[10][11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "I strive to overcome the trauma-of my past Shine Tom". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 4 July 2019.
- ↑ "Shine Tom Chacko: Movies, Photos, Videos, News, Biography & Birthday | eTimes" இம் மூலத்தில் இருந்து 17 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190617101632/https://timesofindia.indiatimes.com/topic/Shine-Tom-Chacko.
- ↑ "Shine Tom assisted Kamal for 9 years! – Times of India" (in en) இம் மூலத்தில் இருந்து 11 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190711100610/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/did-you-know/Shine-Tom-assisted-Kamal-for-9-years/articleshow/46332291.cms.
- ↑ Webdesk (16 July 2015). "Shine Tom Chacko about Mohanlal and Mammootty". onlookersmedia (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 4 July 2019. பார்க்கப்பட்ட நாள் 4 July 2019.
- ↑ "Shine Tom Chacko talks about his future set of projects". Behindwoods. 21 March 2018. Archived from the original on 28 April 2019. பார்க்கப்பட்ட நாள் 4 July 2019.
- ↑ "ഷൈൻ ടോം ചാക്കോയുടെ നൂറാമത് ചിത്രം; 'വിവേകാനന്ദന് വൈറലാണ്' തിയേറ്ററുകളിലേക്ക്". Reporter TV. 10 January 2024. பார்க்கப்பட்ட நாள் 16 January 2024.
- ↑ "Popular Malayalam actor Shine Tom Chacko joins 'Thalapathy 65' – Times of India ►". The Times of India இம் மூலத்தில் இருந்து 5 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210505183524/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/popular-malayalam-actor-shine-tom-chacko-joins-thalapathy-65/articleshow/82401189.cms.
- ↑ "Nelson Dilipkumar reveals why he enjoyed shooting for 'Beast' the most". The Times of India. 4 September 2023.
The film was a commercial success and made more than Rs 300 crore at the box office.
- ↑ "Malayalam actor Chacko among 5 held on drug charge in Kochi". தி இந்து (in ஆங்கிலம்). 31 January 2015. Archived from the original on 13 May 2018. பார்க்கப்பட்ட நாள் 12 May 2019.
- ↑ "Asianet-Breaking News |Kerala Local News |Kerala Latest News | Kerala Breaking News|News". Asianet.in. Archived from the original on 4 July 2019. பார்க்கப்பட்ட நாள் 4 July 2019.
- ↑ "ഞാന് വീണത് മറ്റാര്ക്കോ വെച്ച വലയിലായിരിക്കാം; മനസ്സു തുറന്ന് ഷൈന് ടോം ചാക്കോ". Mathrubhumi (in ஆங்கிலம்). 3 July 2019. Archived from the original on 4 July 2019. பார்க்கப்பட்ட நாள் 4 July 2019.