பூஜா ஹெக்டே
Jump to navigation
Jump to search
பூஜா ஹெக்டெ Pooja Hegde | |
---|---|
![]() பூஜா | |
பிறப்பு | பூஜா ஹெக்டெ 13 அக்டோபர் 1990 மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
கல்வி | பொருளியல் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2010-தற்போது வரை |
பூஜா ஹெக்டெ என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை. 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார்.[1]
திரைப்படங்கள்[தொகு]
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி |
---|---|---|---|
2012 | முகமூடி | சக்தி | தமிழ் |
சான்றுகள்[தொகு]
- ↑ "It’s not Amala Paul, a newbie bags it - Amala Paul -Pooja Hegde". பார்த்த நாள் 4 March 2012.