செவ்வால் தையல்சிட்டு
தோற்றம்
| செவ்வால் தையல்சிட்டு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு |
| தொகுதி: | |
| வரிசை: | |
| குடும்பம்: | சிசிடிகோலிடே |
| பேரினம்: | ஆர்த்தோமசு |
| இனம்: | O. sericeus |
| இருசொற் பெயரீடு | |
| Orthotomus sericeus தெம்மினிக், 1836 | |
செவ்வால் தையல்சிட்டு (rufous-tailed tailorbird)(ஆர்த்தோமசு செரிசெசு) என்பது "பழைய உலக தையல்சிட்டு" கூட்டமைப்பில் முன்பு வைக்கப்பட்ட ஒரு பறவை சிற்றினம் ஆகும். ஆனால் இப்போது அது சிசிடிகோலிடே குடும்பத்தில் வைக்கப்பட்டுள்ளது. புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது . இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநிலக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Orthotomus sericeus". IUCN Red List of Threatened Species 2016: e.T22714997A94435436. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22714997A94435436.en. https://www.iucnredlist.org/species/22714997/94435436. பார்த்த நாள்: 13 November 2021.