உள்ளடக்கத்துக்குச் செல்

செர்பனியனி பவளத்திட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்பனியனி
பவளத் தீவு
செர்பனியனி பவளத்திட்டு is located in இந்தியா
செர்பனியனி பவளத்திட்டு
செர்பனியனி பவளத்திட்டு (இந்தியா)
நாடுஇந்தியா
Stateஇலட்சத்தீவுகள்
உப தீவுலக்கதிவ் தீவுகள்
பரப்பளவு
 • மொத்தம்170 km2 (70 sq mi)
Languages
 • Officialமலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
செய்மதிப்படம்

செர்பனியனி பவளத்திட்டு (Cherbaniani Reef) என்பது ஓர் பவளத் தீவு ஆகும்.[1] இது பெலிபனி பவளத்திட்டு எனவும் அறியப்படுகின்றது. இது இந்தியாவின் இலட்சத்தீவுகளின் ஒன்றியப் பகுதியான அமினிதிவி உப தீவுக்கூட்டத்திற்குச் சொந்தமான பிரதேசம் ஆகும்.[2]

புவியியல்

[தொகு]

இப்பவளத்திட்டானது பிரமகூர் பவளத்திட்டில் இருந்து 33 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இதன் மேற்பரப்பு நீள்வட்ட வடிவமானதாகும். இப்பவளத்திட்டினைப் பற்றி 1876 ஆம் ஆண்டில் பறவையியலாளர் ஆலன் ஆக்டவியன் ஹியூம் விபரித்துள்ளார். இதன் மொத்தக் கடற்காயல் பரப்பளவு 170 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். செட்லட், பிட்ரா ஆகிய தீவுகளில் வசிப்போர் இங்கு வந்து குவானோ எனும் கணிய மணலினைத் தமது தோட்டங்களுக்காக எடுத்துச் செல்வதுண்டு.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்பனியனி_பவளத்திட்டு&oldid=3595558" இலிருந்து மீள்விக்கப்பட்டது