பிரமகூர் பவளத்திட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரமகூர்
பவளத் தீவு
பிரமகூர் பவளத்திட்டு is located in இந்தியா
பிரமகூர் பவளத்திட்டு
பிரமகூர் பவளத்திட்டு (இந்தியா)
நாடுஇந்தியா
Stateஇலட்சத்தீவுகள்
உப தீவுலக்கதிவ் தீவுகள்
பரப்பளவு
 • மொத்தம்57.46 km2 (22.19 sq mi)
Languages
 • Officialமலையாளம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
செய்மதிப்படம்

பிரமகூர் பவளத்திட்டு (Byramgore Reef) என்பது ஓர் பவளத் தீவு ஆகும்.[1] இது செரிபனி பவளத்திட்டு எனவும் அறியப்படுகின்றது. இது இந்தியாவின் இலட்சத்தீவுகளின் ஒன்றியப் பகுதியான அமினிதிவி உப தீவுக்கூட்டத்திற்குச் சொந்தமான பிரதேசம் ஆகும்.[2]

புவியியல்[தொகு]

இப்பவளத்திட்டானது செர்பனியனி பவளத்திட்டில் இருந்து 33 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. அத்துடன் பிட்ரா பவளத்தீவில் இருந்து 41 கிலோமீற்றர்கள் வடமேற்காக அமைந்துள்ளது. இதன் வடபகுதி முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. நீரில் மூழ்கிய பகுதி உள்ளடங்கலாக இதன் நீளம் 21.5 கிலோமீற்றர்கள் ஆகும். அத்துடன் அகலம் 6.3 கிலோமீற்றர்கள் ஆகும்.

சூழலியல்[தொகு]

இப்பவளத்திட்டில் ஒரு சில மணல்மேடுகளும் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமகூர்_பவளத்திட்டு&oldid=3596936" இலிருந்து மீள்விக்கப்பட்டது