பவளத் தீவு
Appearance
பவளத்தீவு அல்லது பவழத்தீவு என்பது ஓர் கடற்காயலை முழுமையாகவோ பகுதியாகவோ சூழ்ந்துள்ள பவளப் பாறைகளால் உருவானத் தீவு ஆகும்.
சொல்லாக்கம்
[தொகு]இதற்கான ஆங்கிலச் சொல் atoll என்பது மாலத்தீவுகளில் பேசப்படும் இந்தோ ஆரிய மொழியான திவேஹியிலிருந்து பெறப்பட்டது. அம்மொழியில் இது அதோளு எனப்படுகிறது. ஆங்கில அகரமுதலிகளில் 1625ஆம் ஆண்டில் பதிவானதாகத் தெரிகிறது.
மேலும் படிக்க
[தொகு]- Darwin, C. 1842. The structure and distribution of coral reefs. London.
- Dobbs, David. 2005. Reef Madness : Charles Darwin, Alexander Agassiz, and the Meaning of Coral. Pantheon. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-375-42161-0
- Fairbridge, R. W. 1950. Recent and Pleistocene coral reefs of Australia. J. Geol., 58(4): 330–401.
- McNeil, F. S. 1954. Organic reefs and banks and associated detrital sediments. Amer. J. Sci., 252(7): 385–401.
வெளியிணைப்புகள்
[தொகு]- Formation of Bermuda reefs
- Darwin's Volcano - a short video discussing Darwin and Agassiz' coral reef formation debate
மேற்கோள்கள்
[தொகு]- ↑ pronunciation in old video on youtube, Bikini Atoll video