செந்தொண்டை தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செந்தொண்டை தேன்சிட்டு
ஆன்த்ரெப்டெசு ரோடோலேமசு (மேலே) மற்றும் ஆன்த்ரெப்டெசு மலாசென்சிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஆன்த்ரெப்டெசு
இனம்:
ஆ. ரோடோலேமசு
இருசொற் பெயரீடு
ஆன்த்ரெப்டெசு ரோடோலேமசு
செல்லே, 1878

செந்தொண்டை தேன்சிட்டு (Red-throated sunbird)(ஆந்த்ரெப்டெசு ரோடோலேமசு) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். இது வாழிட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Anthreptes rhodolaemus". IUCN Red List of Threatened Species 2016: e.T22717618A94542527. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717618A94542527.en. https://www.iucnredlist.org/species/22717618/94542527. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தொண்டை_தேன்சிட்டு&oldid=3879690" இலிருந்து மீள்விக்கப்பட்டது