சுவைச்சாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tzatziki இன் தயிர் சுவைச்சாறு

சுவைச்சாறு (Sauce) என்பது சமையலில் தயாரிக்கப்படும் உணவின் துணை உணவாகும். இதில் பல வகைகள் இருக்கின்றன. அவை நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஒவ்வொரு நாட்டு உணவு கலாச்சாரத்திற்க்கும் ஏற்ப, இவையும் வேறுபடுகின்றன. தமிழில் இவ்வாறு வேறுபடும் துணை உணவுகளை, வெஞ்சனம் என்று அழைப்பர். திட உணவுப் பொருளுடன் கலந்து உண்ணப் பயனாகும் இனிப்பு அல்லது காரம் சுவையுடைய பசைக்கலவையையே, சுவைச்சாறு என்கிறோம். பிரித்தானியர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது, இந்த உணவின் தாக்கத்தால், சில உணவு மாற்றங்கள் அவர்கள் உணவில் ஏற்பட்டன. அம்மாற்றத்தில் இணைந்த இந்த சுவைச்சாறு வகைகளும் அடங்கியுள்ளன.[1]

இவற்றையும் காணவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

காட்சியகம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவைச்சாறு&oldid=3918481" இலிருந்து மீள்விக்கப்பட்டது