சுவிட்சர்லாந்து மொழிகள்
Appearance
(சுவிச்சர்லாந்து மொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுவிச்சர்லாந்து மொழிகள் | |
---|---|
ஆட்சி மொழி(கள்) | The blue areas represent bodies of water |
Main immigrant language(s) | அல்பானிய, போசாங்கி, பல்கேரிய, குரோவாசிய, ஆங்கிலம், டச்சு, கிரேக்கம், மக்கதோனிய, போர்த்துக்கேய, செருபிய, சுலோவேனிய, எசுப்பானியம், தமிழ், துருக்கி மற்றும் உக்குரேனிய. |
பிரதான அந்நிய மொழி(கள்) | ஆங்கிலம் |
சைகை மொழி | ஜெர்மன், பிரான்சிய, இத்தாலி |
விசைப்பலகை |
சுவிட்சர்லாந்தின் தேசிய மொழிகள் நான்கு ஆகும். அவை, செருமன், பிரான்சியம், இத்தாலியம் மற்றும் உரோமாஞ்சு ஆகும்.
சுவிட்சர்லாந்து நாட்டில் 64% செருமானி மொழியும், 20% பிரான்சிய மொழியும், 6.5% இத்தாலிய மொழியும், 0.5% உரோமாஞ்சு மொழியும் பேசுகின்றனர்.
தேசிய மொழிகள்
[தொகு]- ஜெர்மன் - 64% (4.6 மில்லியன்)
- பிரான்சிய 20% (1.5 மில்லியன்)
- இத்தாலி - 6.5% (500.000)
- உரோமாஞ்சு - 0.5% (35.000)
வரலாறு
[தொகு]1950ல் இருந்து 2000ம் ஆண்டு வரை சுவிட்சர்லாந்து நாட்டில் பேசப்படும் மொழிகளின் விபரம்.
ஆண்டு | ஜெர்மன் | பிரான்சிய | இத்தாலி | உரோமாஞ்சு | வேறு |
---|---|---|---|---|---|
2000 | 63.7 | 20.4 | 6.5 | 0.5 | 9.0 |
1990 | 63.6 | 19.2 | 7.6 | 0.6 | 8.9 |
1980 | 65.0 | 18.4 | 9.8 | 0.8 | 6.0 |
1970 | 64.9 | 18.1 | 11.9 | 0.8 | 4.3 |
1960 | 69.4 | 18.9 | 9.5 | 0.9 | 1.4 |
1950 | 72.1 | 20.3 | 5.9 | 1.0 | 0.7 |
வெளி இணைப்புகள்
[தொகு]- Swiss German
- A quick guide to the Swiss German language
- Characteristics of Swiss German dialects
- swiss-linguistics.com பரணிடப்பட்டது 2012-04-22 at the வந்தவழி இயந்திரம் Information portal on current linguistic research in Switzerland
- sieps.ch Information Services on Swiss Private Schools and Universities