அந்நிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அந்நிய மொழி என்பது ஒருவரின் தாய்மொழி அல்லாத ஒரு மொழி. சிறு வயதில் இருந்தே இரண்டு அல்லது பல மொழிகளைப் பேசி வந்தால், அவருக்கு பல மொழிகள் தாய் மொழிகளாக இருக்கலாம். பெரும்பாலானவர்கள் அந்நிய மொழியை பொருளாதார, அரசியல், அல்லது சமயக் காரணங்களால் கற்க முற்படுகிறார்கள். இங்கிலாந்தில் பிரெஞ்சு பயிலும் ஆங்கிலேயருக்கு பிரெஞ்சு அன்னிய மொழியாகும். ஐரோப்பாவின் பல நாடுகளில் அன்னிய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இடாய்ச்சு, பிரெஞ்சு, ஆங்கிலம், எசுப்பானியம் ஆகியவை அதிகம் கற்கப்படும் மொழிகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்நிய_மொழி&oldid=3426935" இருந்து மீள்விக்கப்பட்டது