சுரேகா வாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுரேகா வாணி
பிறப்பு30.06.1977
விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், India
பணிநடிகை

சுரேகா வாணி என்பவர் இந்திய நகைச்சுவை நடிகையாவார். இவர் தெலுங்கு திரைப்படங்கள் அதிகமாக நடித்துள்ளார். அதன் பிறகு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஜூன் 2015 வரை 48 திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] பள்ளி நாட்களிலேயே குழந்தைகள் நிகழ்ச்சிகளை தொகுப்பாளியாக பணியாற்றியுள்ளார். மா தொலைக்காட்சி மா டாக்கிஸ், ஹார்ட் பீட் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார்.

குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Surekha Vani interview - Telugu Cinema interview - Telugu film actress". Idlebrain.com (2008-08-21). பார்த்த நாள் 2013-05-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேகா_வாணி&oldid=2719913" இருந்து மீள்விக்கப்பட்டது