பாட்ஷா (2013 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாட்ஷா
இயக்கம்ஸ்ரீனு வைட்டாலா
தயாரிப்புபன்டல கணேஷ்
திரைக்கதைஸ்ரீனு வைட்டாலா
இசைஎஸ். தமன்
நடிப்புஜூனியர் என்டிஆர்
காஜல் அகர்வால்
நவ்தீப்
முகேஷ் ரிசி
ஆசிஸ் வித்தியாரதி
நாசர் (நடிகர்)
படத்தொகுப்புஎம். ஆர். வர்மா
கலையகம்பரமேஸ்வரா ஆர்ட் புரொசக்சன்ஸ்
விநியோகம்கிரேட் இந்தியா பிளிம்ஸ்
(Overseas)
பாரதி பிச்சர்ஸ்
(Vizag)
ஹரி வெங்கடேஷ்வரா பிலிம்ஸ்
(Guntur)
சிறீ நிக்கிதன் பிலிம்ஸ்
(நெல்லூர்)
வெளியீடுஏப்ரல் 5, 2013 (2013-04-05)[1]
ஓட்டம்155 நிமிடங்கள்[2]
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு550 மில்லியன் (US$7.2 மில்லியன்)[3]
மொத்த வருவாய்560.2 மில்லியன் (US$7.3 மில்லியன்)
(Forty days Worldwide Share)

பாட்ஷா 2013ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ஸ்ரீனு வைட்டாலா இயக்கினார். ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பிருந்தாவனம் திரைப்படத்திற்குப் பிறகு ஜூனியர் எம்டிஆர், காஜல் அகர்வால் ஜோடி இத்திரைப்படத்தில் இணைந்தனர்.

கதாப்பாத்திரங்கள்[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. "Baadshah's audio on March 10". 123telugu.com. 12 January 2013. 12 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Baadshah run time locked". 123telugu.com. 26 March 2013. March 26, 2013 at 02:39 PM IST அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  3. "Jr Ntr Baadshah Budget Crossed Rs 55". timesofap.com. 28 January 2013. 3 டிசம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. January 29, 2013 at 4:16 PM IST அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்ஷா_(2013_திரைப்படம்)&oldid=3577757" இருந்து மீள்விக்கப்பட்டது