பொமரில்லு
Appearance
Bommarillu | |
---|---|
இயக்கம் | பாஸ்கர் |
தயாரிப்பு | தில் ராஜு |
கதை | பாஸ்கர் |
இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
நடிப்பு | சித்தார்த் ஜெனலியா பிரகாஷ்ராஜ் |
ஒளிப்பதிவு | விஜய் கே.சக்ரவர்த்தி |
படத்தொகுப்பு | மார்த்தாண்ட் கே.வெங்கடேஷ் |
வெளியீடு | ஆகஸ்ட் 9, 2006 |
மொழி | தெலுங்கு |
பொமரில்லு 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும்.தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம் என மறு தயாரிப்பு செய்து வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
வசூல்
[தொகு]- 2006 ஆம் ஆண்டு வரைக்கும் அமெரிக்காவில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படங்களின் வசூல் சாதனையை முறியடித்த இத்திரைப்படம் அமெரிக்காவில் செப்டம்பர் 13 2006 ஆம் ஆண்டு 600,000 அமெரிக்க டாலர்கள் வசூல் சாதனையைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.