சீமைத்தேவதாரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சீமைத்தேவதாரு
Pinus roxburghii tree.jpg
சீமைத் தேவதாரு
உயிரியல் வகைப்பாடு
திணை: நிலைத்திணை
பிரிவு: Pinophyta
வகுப்பு: Pinopsida
வரிசை: Pinales
குடும்பம்: Pinaceae
பேரினம்: Pinus
துணைப்பேரினம்: Pinus subg. Pinus
இனம்: P. roxburghii
இருசொற் பெயரீடு
Pinus roxburghii
Sarg.

சீமைத் தேவதாரு (Pinus roxburghii அல்லது chir pine) என்பது இமயமலைப் பகுதியில் தோன்றிய மரம்.

இம்மரங்கள் வடக்குப் பாக்கித்தான் (வடமேற்கு எல்லைப்புற மாகாணம், ஆசாத் காஷ்மீர், இசுலாமாபாத், இந்தியாவின் வடக்கே (சம்மு காசுமீர், பஞ்சாப், இமாசலப் பிரதேசம், உத்தராகண்டம், சிக்கிம்) மற்றும் நேபாளம் முதல் பூட்டான் வரை காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pinus roxburghii". IUCN Red List of Threatened Species. Version 2011.2. International Union for Conservation of Nature (1996). பார்த்த நாள் June 14, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமைத்தேவதாரு&oldid=1428577" இருந்து மீள்விக்கப்பட்டது