உள்ளடக்கத்துக்குச் செல்

சீமைத்தேவதாரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீமைத்தேவதாரு
சீமைத் தேவதாரு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
Pinophyta
வகுப்பு:
Pinopsida
வரிசை:
Pinales
குடும்பம்:
Pinaceae
பேரினம்:
Pinus
துணைப்பேரினம்:
Pinus subg. Pinus
இனம்:
P. roxburghii
இருசொற் பெயரீடு
Pinus roxburghii
Sarg.

சீமைத் தேவதாரு (Pinus roxburghii அல்லது chir pine) என்பது இமயமலைப் பகுதியில் தோன்றிய மரம்.

இம்மரங்கள் வடக்குப் பாக்கித்தான் (வடமேற்கு எல்லைப்புற மாகாணம், ஆசாத் காஷ்மீர், இசுலாமாபாத், இந்தியாவின் வடக்கே (சம்மு காசுமீர், பஞ்சாப், இமாசலப் பிரதேசம், உத்தராகண்டம், சிக்கிம்) மற்றும் நேபாளம் முதல் பூட்டான் வரை காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Conifer Specialist Group (1996). "Pinus roxburghii". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் June 14, 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமைத்தேவதாரு&oldid=1428577" இலிருந்து மீள்விக்கப்பட்டது